பிகினியை திறந்துகாட்ட சொன்ன ஆசாமிக்கு தரமான பதிலடி கொடுத்த விஜய் டிவி சுனிதா.. சிறப்பான தரமான சம்பவம்.!vijay-tv-actress-sunitha-answer

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சியில் கலந்து பிரபலமடைந்தவர் சுனிதா. ஜோடி நம்பர் 1-ல் சுனிதா, டான்சர் வாங்குடன் சேர்ந்து ஆடியிருப்பார். 

vijay tv

இதன் பின்னர் மொழிதெரியாமல் கஷ்டப்பட்ட சுனிதா, முறைப்படி தமிழையும் கற்றுக் கொண்டார். முடிந்தளவு அனைத்து இடங்களிலும் தமிழில் சரளமாக பேச முயற்சி செய்து வருகிறார். இவர் டான்ஸர் மட்டுமல்லாது, காமெடியிலும் கலக்கி வருகிறார். 

vijay tv

மேலும், குக் வித் கோமாளி சீசன் - 1, 2, 3-ல் கலந்துகொண்டு கோமாளியாக கலக்கிவருகிறார். இதன் மூலம் சுனிதாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். 

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சுனிதா ரசிகர்களிடம் கேள்விகளையும் கேட்டு வருவார். தற்போது அப்படி கேட்ட நிலையில் ஒருவர், ஆபாசம் கொண்ட பிகினி போட்டோ வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட நிலையில், அதற்கு சுனிதா தரமான பதில் அளித்துள்ளார். 

vijay tv

அதாவது, இதுபோன்று அவதூறாக பேசுபவர்களின் புகைப்படத்தையும், அவர்கள் கூறிய தகவலையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துங்கள் என்று கூறி இருக்கிறார். இதனால் பல கேடி ஆசாமிகள் கலக்கத்தில் இருக்கின்றனர்.