பட்டப்பகலில் பெட்ரூமில் உதட்டோடு உதடாக முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய வரலக்ஷ்மி..! யாருக்கு தெரியுமா.? வைரல் புகைப்படம்.!



varalakshmi-sarathukumar-latest-photo-goes-viral

தனது செல்லப்பிராணி நாயுடன் கொஞ்சி விளையாடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை வரலக்ஷ்மி.

பிரபல தமிழ் நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாத நிலையில் வரலக்ஷ்மி லைஃப் ஆஃப் பை என பெயரிடப்பட்ட ஒரு புதிய பேக்கரி ஒன்றை தொடங்கி அதில் பிசியாக இருந்து வருகிறார் நடிகை வரலக்ஷ்மி.

varalakshmi

அதுமட்டும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவி செய்து மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் கொஞ்சி விளையாடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை வரலக்ஷ்மி. தற்போது  அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.