சினிமா

பிரபல சீரியலில் வில்லியாக களமிறங்கும் பிக்பாஸ் வனிதா! எகிறவிருக்கும் டிஆர்பி!

Summary:

Vanitha pandiyan store

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தவர் வனிதா. இவரால் தான் மக்கள் அதிகம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்தனர் என்றே கூறலாம். இவர் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த இவர் முதலில் சில காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் திரும்பவும் ரீ என்ட்ரி கொடுத்து சுவாரஸ்யத்தை அதிகமாக்கினார்.

இதனால் இவர் மக்களிடம் சிறந்த வில்லி என்ற பட்டத்தை பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் வில்லியாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


Advertisement