சினிமா வீடியோ

பிக்பாஸ் வனிதாவுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்! முதல் வீடியோவே சும்மா சூடுபறக்குதே!

Summary:

vanitha act in chandrelekha serial

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ௩ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16  போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை வனிதா. அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே தனது செயல்களால் நிகழ்ச்சிக்கு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். 

மேலும் எப்பொழுதும் மற்றவர்களின் பிரச்சனைகளில் தானாக தலையிட்டு பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே கத்திக்கொண்டு இருப்பார். மேலும் ஒருவருக்கொருவர் சண்டையையும் ஏற்படுத்திய நிலையில் அவருக்கு வத்திகுச்சி என்ற பெயரும் உள்ளது.அதனால் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் மோசமான விமர்சனங்களை பெற்றார். பின்னர் அவரது குழந்தைகள் பிக்பாஸ் வீதி விருந்தினராக வந்த போது அவரது தாய்மையால் அனைவரிடமும் நல்பெயரையும் பெற்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற தொடரில் நடிக்கவிருப்பதாக சமீத்தில் தகவல்கள் பரவியது. அதனை தொடர்ந்து தற்போது அதுகுறித்த பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அதனை கண்டு வருகின்றனர்.

View this post on Instagram

Mudiyala #promo #chanralekha . . ❤♥❤♥❤♥❤♥ Follow us @biggboss_season3 @biggboss_season3 @biggboss_season3 ♥❤♥❤♥❤♥❤ #love #lovelife #biggbosstamil3 #biggboss3 #VIJAYTV #KAMALHASSAN #VIJAYTV #vijaysuper #biggbosstamil #tharshan #losliyaarmy #kavinarmy #mugeanraoarmy  #reshmaaramy #kavinarmy  #cheranarmy #sandyarmy #mohanvaidyaarmy #abiramiarmy #sakshiagarwaal #kavinlosliya #sherintharshan . . .@bigg_boss_lols @biggboss_views @tamilbiggboss3.0 @biggboss_3.0 @biggboss_kavin_fanpage @tharshan_fanspage @tharshan_shant @__tharshan_fanpage__ @tharshan_fan_club @mugen.rao_fans @mugen_rao_offcl @mugenrao_army_biggboss3 @mugenrao_fans_club  @actorkavin.0431 @kavin_army_fc @kavin_army_3.0 @kavin_army_22 @bigboss3_boysarmy @mugen.losliya.fb @mugenrao_squad @tharshan_mugen_fans @tharshan_mugen @kavin_fan_frevr @kavin_army_fc #kavinlosliyaforever #tharshanbiggboss3 #tharshanfanpage #mugenfans

A post shared by biggboss_special (@biggboss_season3) on


 


Advertisement