சினிமா

ஒரே நாளில் திரையில் மோதும் இரண்டு அதிரடி திரைப்படம்! வெற்றி யாருக்கு தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Two Action Films on Screen Shot in One Day! Who knows the winner? Outbound information!

தரணிதரன் என்பவர் ஒரு மிக பெரிய இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் அவருக்கு ஒரு பெரிய வெற்றியை தேடித் தரும். அந்த வகையில் இயக்குனர் தரணிதரன் பர்மா மற்றும் ஜாக்சன் துரை போன்ற பல படங்களை இயக்கி உள்ளார்.

அந்த படங்களுக்கு அடுத்த படியாக தற்போது இயக்குனர் தரணிதரன் இயக்கி வரும் படம் தான் ராஜா ரங்குஸ்கி. இந்த படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் எடுக்க பட்டுள்ளதாம். மேலும் இந்த படத்தில் நடிகர் சிரிஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதற்கு முன்பு நடிகர் சிரிஷ் மெட்ரோ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இந்த சூழ்நிலையில் நடிகர் தனுஷ் இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருந்தார்.

மேலும் இந்த படத்தின் டீசர் ரசிகர்களை மிகவும் வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்து விட்டு இந்த படம் த்ரில்லர் வகையை சார்ந்தது என கூறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. 

மேலும் அதே நாளில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த " சாமி இரண்டாம் பாகம் " என்னும் படம் வெளிவரவுள்ளது.

மேலும் இந்த படத்தை இயக்குனர் ஹரி அவர்கள் இயக்கி உள்ளார்.


Advertisement