சினிமா

பட வாய்ப்புக்காக நடிகை திரிஷா செய்த காரியம்...! மற்ற நடிகைகள் அதிர்ச்சி...!

Summary:

trisha-ready-to-reduce-salary

பட வாய்ப்புக்காக நடிகை திரிஷா செய்த காரியம்...! மற்ற நடிகைகள் அதிர்ச்சி...! 

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி இருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்திவிட்டார். இவர் தற்போது ரஜினியுடன் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் திரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவருமே அவரவர் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் தற்போது நடிகை திரிஷா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என அறிவித்துள்ளார் திரிஷா. திரிஷாவின் இந்த முடிவு சக நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Advertisement