சினிமா

என்னது காதலா...த்ரிஷாவுடன் நீச்சல் குளத்தில் விளையாடுறது யாருனு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிருவிங்க .!

Summary:

காதலா...த்ரிஷாவுடன் நீச்சல் குளத்தில் விளையாடுறது யாருனு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிருவிங்க .!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து 12 வருடங்களுக்கு மேல் பிரபல நடிகையாக இருப்பவர் திரிஷா. 

கடந்த சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் குறைந்த நிலையில் சமீபத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்த மாதம் 96 படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செமம வரவேற்பில் உள்ளது, இந்நிலையில் த்ரிஷா இன்று நீச்சல் குளத்தில் டால்பினுடன் விளையாடும்படி இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. 


Advertisement