2018 ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து, டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

top 10 tamil serials


top 10 tamil serials

தற்காலத்தில் சினிமாக்களுக்கு மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை விட அதிகமாக சின்னத்திரை சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

மேலும் தமிழில் ஏகப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. அவற்றில் ஒவ்வொரு சேனலிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் அவ்வாறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுவிடுவது இல்லை.

ஒரு சில சீரியல்கள் மட்டுமே மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கக்கூடியதாய் இருக்கும். அவ்வாறு மக்களை கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி., ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற  சேனல்களின் சீரியல்கள் முதல் 10 இடத்தை பிடித்துள்ளன. அவை 

1.செம்பருத்தி
2.நந்தினி
3.வாணி ராணி
4.ராஜா ராணி
5.பூவே பூச்சூடவா
6.ஈரமான ரோஜாவே
7.நாயகி
8.சின்னதம்பி
9.இனிய இரு மலர்கள்
10.யாரடி நீ மோகினி