டிராகன் நடிகை கயாடு லோஹர் கிராமத்து பெண்ணாக மாறி என்ன செய்கிறார் பாருங்க! அடுத்து கொடுக்கிற ரியாக்ஷன் வேற லெவல்! வைரலாகும் வீடியோ...

நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில், அவர் பாவாடை தாவணியில் திண்ணையில் அமர்ந்து மாங்காய் சாப்பிடும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள ன.
முகில்பேட்டே திரைப்படம் மூலம் அறிமுகமான கயடு
2021ம் ஆண்டு தமிழில் வெளியான முகில்பேட்டே திரைப்படம் மூலமாக கயாடு லோஹர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்னர் மலையாளத்தில் பதோன்பதாம் நோட்டாண்டு எனும் சரித்திர படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கால் பதித்த கயடு
மலையாள வெற்றிக்கு பிறகு, தெலுங்கில் அல்லூரி மற்றும் ஐ பிரேம் யூ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அவரது நடிப்பு மற்றும் தோற்றம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: படத்திற்காக இப்படி மாறிய கயாடு லோஹர்! டிராகன் பட நடிகை செய்த செயலை பாருங்க! இணையத்தில் வைரலாகும் காணொளி....
கிராமத்து அழகில் ரசிகர்களை கவர்ந்த வீடியோ
கயாடு லோஹர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், பாவாடை தாவணியில் அசல் கிராம பெண்ணைப் போன்று தோன்றுகிறார். திண்ணையில் அமர்ந்து மாங்காயை சாப்பிடும் அந்த இயல்பான நிமிடங்கள் இணையத்தில் வெகுஜன பிரியத்தை பெற்றுள்ளன. அந்த வீடியோ பதிவு அவளுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், திமிராக பார்த்தபோது கொடுத்த ரியாக்ஷனும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அம்மாவானாலும் நளினம் குறையாத நடன அழகு! சாயிஷாவின் மெய்சிலிர்க்கவைக்கும் நடன வீடியோ இணையத்தில் வைரல்!