ராஜ நாகத்தையே அசால்ட்டாக குளிப்பாட்டும் நபர்! வைரலாகும் காணொளி...



man-bathes-king-cobra-viral-video

சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு அதிர்ச்சி காணொளியில், நபரொருவர் ராஜ நாகத்தை குளிக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோ பார்ப்பவர்களை பதறவைக்கும் வகையில் இருக்கிறது. இதை கண்ட பிறகு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜ நாகத்தின் தனித்துவம் என்ன

ராஜ நாகம் என்பது பாம்புகளின் மன்னாகவே அழைக்கப்படுகிறது. இது மிகுந்த விஷத்தன்மையுடன் விளங்கும் , மற்ற விஷப்பாம்புகளையே வேட்டையாடி உண்ணும் ஆற்றல் கொண்டது. ராஜ நாகத்தை பார்க்கும் பாம்புகளே பயந்தோடி விடும் சூழலில், ஒரு மனிதர் அதை நேரடியாக குளிப்படைத்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ராஜ நாகம்

காணொளி சமூக வலைதளங்களில் வைரல்

இந்த அசாதாரண நிகழ்வு பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டே செல்கிறது. இதில் அந்த நபர் ராஜ நாகத்தை அசால்ட்டாக குளிப்படுத்தும் தோற்றம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சி பலரிடமும் வியப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் பாம்புகளை பற்றிய அச்சத்தையும் புரிதலையும் ஒரே நேரத்தில் கிளப்புகின்றன.

இதையும் படிங்க: பெண்ணிடம் திடீரென கோபத்துடன் சீரி எழுந்த கடிக்க வாயை பிளந்த ராஜ நாகம்! இடையில் அது மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான்! பதறவைக்கும் வீடியோ காட்சி..

இதையும் படிங்க: ஷாக் வீடியோ... வாயை அங்கும் இங்கும் ஆட்டி பேசி காட்டிய ராஜ நாகம்! இணையத்தில் வைரலாகும் காணொளி..