அச்சச்சோ என்னாச்சு?.. திடீரென Titanic பட ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!Titanic heroine Kate Winslet admitted hospital

உலகப் புகழ்பெற்ற Titanic படத்தில் கதாநாயகியாக நடித்தவர் Kate Winslet. இவர் படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குரோசியா நாட்டில் லீ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

இப்படத்தில் நடிப்பதற்காக சென்ற Kate Winslet படப்பிடிப்பின் போது யாரும் எதிர்பாராவிதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Kate Winslet

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அத்துடன் அவர் குணமடைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.