சினிமா

உச்சத்தை எட்டிய ஹாட் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பதானி-புகைப்படம் இதோ!

Summary:

thisha pathani-bollywood

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 

தற்போது ஐட்டம் பாடல்களில் கவர்ந்து வருபவர் நடிகை திஷா பதானி.சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் வந்து வசூலை அள்ளி குவித்து வருகிறது. அப்படத்தில் திஷா பதானி ஒரு பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார்.

தற்போது பிகினி உடைபோல உள்ளாடையில்லாமல் கவர்ச்சி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

View this post on Instagram

Styling @mohitrai

A post shared by disha patani (paatni) (@dishapatani) on


Advertisement