அப்பப்பா.. பளிங்கு மேனியை பளிச்சென காட்டி, வயசு பசங்கள ஏங்கவைக்கும் நடிகை தர்ஷா குப்தா!!

அப்பப்பா.. பளிங்கு மேனியை பளிச்சென காட்டி, வயசு பசங்கள ஏங்கவைக்கும் நடிகை தர்ஷா குப்தா!!


tharsha-gupta-glamour-photoshoot-viral

விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி 2வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் அனைவரிடமும் கலகலப்பாகவும், ஜாலியாகவும் இருந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

தர்ஷா குப்தா அதற்கு முன்பு சந்திரலேகா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செந்தூரப்பூவே போன்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர் வெள்ளித்திரைக்கு தாவிய அவர் ருத்ர தாண்டவம் படத்தில் குடும்ப பாங்கான கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பார். அவரது புகைப்படங்களை காணவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை தர்ஷா தற்போது சிவப்பு நிற வெல்வெட் உடையில் பளிச்சென்று தனது அழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.