வாவ் சூப்பர் போஸ்! சேலையில் கலக்கலாக, ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா! புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இதனால் பட வாய்ப்புகள் நிறைய வந்த வண்ணம் உள்ளன. அதனால் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் கலக்கலாக, ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.