அந்த நடிகருடன் நடிப்பது என்றால் லிப் லாக் சீனுக்கு டபுள் ஓகே! நடிகை தமன்னா ஓபன் டாக்! யார் அந்த நடிகர் தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
சினிமா

அந்த நடிகருடன் நடிப்பது என்றால் லிப் லாக் சீனுக்கு டபுள் ஓகே! நடிகை தமன்னா ஓபன் டாக்! யார் அந்த நடிகர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமானார். அதன் பிறகு இவர் கேடி திரைப்படம் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை தமன்னா.

கல்லூரி திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம். அதன்பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிலில் வெளிவந்த படிக்காதவன், அயன், சுறா போன்ற பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருந்தார் தமன்னா.

இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஹீரோயினாக படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் பங்கு கொண்ட தமன்னா. நான் சினிமாவில் லிப் லாக் சீன்களில் நடிக்க மாட்டேன் என்று தான் கண்டிசன் வைத்துள்ளேன். 

ஆனால் ஒரே ஒரு நடிகருடன் மட்டும் அதனை வாபஸ் பெற்று விடுகிறேன். அதாவது இந்தி நடிகரான ஹிரித்திக் ரோஷனுடன் மட்டும் நடிப்பது என்றால் லிப் சீனுக்கு டபுள் ஓகே என்று கூறியுள்ளார். ஏன் என்றால் இவர் ஹிரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை என்பது தான் காரணம். 

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo