ஓஹோ.. இவங்க தான் நடிகர் விஜய்யின் மச்சினிச்சியா?.. அந்த நேரத்தில், அதுவும் அந்த இடத்தில் தளபதியை சந்தித்தார்களா?..! சொல்லவே இல்ல.!!Thalapathy vijay with his sister in law

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது "வாரிசு" என்ற படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி 67-ல் விஜய் நடிக்க இருக்கிறார்.

actor vijay

இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் சங்கீதாவிற்கு ஒரு தங்கையும் இருக்கிறார். 

actor vijay

அத்துடன் சங்கீதா மற்றும் அவரது தங்கையும் தளபதி விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

actor vijay