அட்லீ - விஜய். அடுத்தப்பட்டதில் யார் தெரியுமா கதாநாயகி? அட இவரா?thalapathy-63-movie-actress-name-revealed

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். இதை தொடர்ந்து தளபதி 63 படத்தில் இயக்குனர் அட்லீயுடன் இணைகிறார் தளபதி விஜய். என்ற்கனவே தெறி, மெர்சல் என வெற்றி படங்களை குடுத்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது.

இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடி யார் என படக்குழு தீவிரமாக தேர்வுசெய்து வருகிறதாம். இந்நிலையில் தோணி பட நடிகை விஜயின் அடுத்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது சமந்தா அல்லது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

Thalapathi 63

தெறி, மெர்சல் என இரண்டு படங்களில் சமந்தா நடித்திருந்ததால் இந்த படத்தில் அதிக வாய்ப்பு நடிகை நயன்தாராவிற்கே உள்ளதாக சொல்லப்படுகிறது.