தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
விஜயின் தளபதி 63 படம் குறித்து வெளியான சுவாரசிய தகவல்! என்ன விஷயம் தெரியுமா?

சர்க்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என்பதால் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். AR ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தளபதி 63 படம் குறித்து நாளுக்கு நாள் ஒரு செய்தி வெளியாகிக்கொண்டே இருக்கிறது. படத்தில் விஜயின் பெயர் மைக்கேல் என்றும் அதுதான் படத்தின் பெயர் என்றும் சில நாட்களாக செய்திகள் வந்தன.
தற்போது தளபதி 63 படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. ஓப்பனிங் பாடலில் சுமார் 100 குழந்தை நடனம் ஆடுவது போல எடுத்துள்ளார்களாம். விஜய்க்கு குழந்தைகள் அதிகம் ரசிகர்களாக உள்ள நிலையில் அவர்களை கவர தான் இப்படி ஒரு பாடல் எடுக்கபடுகிறது என கூறப்படுகிறது.