குடிபோதை லாரி ஓட்டுனரால் நேர்ந்த அசம்பாவிதம்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.. NH சாலையில் பயங்கரம்.!



in Andhra Pradesh a Lorry Crash in Highway 

 

டாரஸ் லாரி ஓட்டுநர் சாலையின் எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

லாரி - டூவீலர் மோதி விபத்து:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நந்திகோட்கூர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த வாகனம் எதிர்திசையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதையும் படிங்க: "என் பேர சொல்லி லஞ்சம் வாங்குறியா?" - உதவியாளரை செருப்பால் அடித்த பெண் அதிகாரி.!!

விபத்தின் காட்சிகள்:

லாரி ஓட்டுநர் கைது:

இந்த விபத்தில் இருசக்கர வாகன ஒட்டி படுகாயம் அடைந்தார். மேலும், லாரி ஓட்டுநர் போதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் லாரி ஓட்டுனரை கைது செய்தனர். விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: BMW கார் வாங்கி கொடுக்கல?.. 21 வயது இளைஞர் தற்கொலை.!