15 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் அதிர்ச்சி செயல்.!
28 வயதுடைய இளைஞர் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
பாலியல் வன்கொடுமை:
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில், 26 வயதுடைய இளைஞர் 15 வயதுடைய சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இறுதியில் காவல்துறையினரிடம் கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 3 நாட்களாக உன் வீட்டுல என்ன வேலை? கள்ளக்காதல் ஜோடியை கம்பத்தில் கட்டிவைத்து கவனித்த பொதுமக்கள்..!
கடத்தி செல்லப்பட்டார் & மீட்கப்பட்டார்:
பாலியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 26 வயதுடைய இளைஞர் பிரேம் குமார் ராம், கடந்த மே 25ம் தேதி சிறுமியை மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாத்னா பகுதிக்கு கடத்திச்சென்றுள்ளார். பின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். சிறுமியும் மீட்கப்பட்டார்.
இளைஞர் சிறையில் அடைப்பு:
சிறுமியின் தாய் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இளைஞரின் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: நீச்சல் தெரியதால் சோகம்.. திருமண வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்.!