சினிமா

கவர்ச்சியான உடையில் ஸ்ரீதேவியின் மகள், அவரது மடியில் படுத்து கொஞ்சி விளையாடும் அந்த நடிகர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.!

Summary:

thadak movie hero sleep in janvi lap photo leaked

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும், பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பியான இஷான் கட்டாரும்,  இணைந்து நடித்த படம் தடக் .

இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று 100 கோடி வசூலை அள்ளியது. 

இந்நிலையில் ஜான்வி கபூர் மடியில் நடிகர் இஷான் கட்டார்  தலை வைத்து படுத்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

 தடக் படப்பிடிப்பு துவங்கும் முன்பு காதல் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்பதற்காக இயக்குனர்  இருவரும் நன்றாக பேசிப் பழகுங்கள் என கூறி  அவர்களை ஜோடியாக வெளியே அனுப்பி வைத்தார். அன்று முதல் இஷானும், ஜான்வியும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

ஆனால் இவர்கள் ஜோடியாக பல இடங்களில் சுற்றியதால் இருவரும்  காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.

இந்நிலையில் இஷான் கட்டார் தனது இன்ஸ்டாகிராமில் ஜான்வி கபூர் மடியில் தான் தலைவைத்து படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 


Advertisement