சினிமா

நடிகர் விஜயை பற்றிய பிரபல நடிகையிடம் ரசிகர்கள் கேட்ட ஒத்த கேள்வி! நடிகையின் பதிலால் குவியும் லைக்குகள்..!

Summary:

Tell about vijay aarathi gave a one word answer

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவருக்கு என்று சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகள் கூட இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். மேலும் விஜயுடன் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையிலும் சில பேர் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தியிடம் ரசிகர்கள் நடிகர் விஜய் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறிய பதிலுக்கு ஆயிரக்கணக்கான லைக் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றனர். அதாவது தளபதி விஜயை பற்றி ஆர்த்தி தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை என்று கூறியுள்ளார்.


Advertisement