சினிமா

மனதை மயக்கும் தமிழ் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Summary:

Tamil actress childhood photos

1.சமந்தா
பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை சமந்தா.


2. கீர்த்தி சுரேஷ்
தற்போது வெளியாகும் அணைத்து படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

3.மஞ்சுமா மோகன்
நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

4. தமன்னா
கல்லூரி திரைப்படத்தில் அறிமுகமாகி படிக்காதவன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை தமன்னா.

5.திரிஷா
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான இவர் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

6. காஜல் அகர்வால்
தமிழில் பழனி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

7. நித்யா மேனன்
கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


Advertisement