சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படி இருப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை...! விஜய் சேதுபதி பேட்டி...!

சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படி இருப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை...! விஜய் சேதுபதி பேட்டி...!


super-star-pugalthu-thalliya-vijay-sethupathi

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது  2.0, பேட்ட போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் விரைவில் வெளியாக தயாராக இருக்கிறது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி பிடிபிடிப்பில் படும் பிசியாக இருக்கிறது. 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கும் பேட்ட படத்தை பற்றி கேட்டபோது, தலைவர் எப்போதும் தலைவர் தான்.. பேட்ட படத்தில் ஒரு காட்சியில் மாடி ஏறும்போது மிகவும் வேகமாக எறியுள்ளார். என்னால் கூட இந்த அளவுக்கு வேகமாக ஏற முடியுமா என்று தெரியவில்லை என்று கூறியுளளார். இதனையடுத்து அவர் கூறுகையில் இவ்வளவு வயதாக பிறகும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது வியக்க வைக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் சேர்ந்து கூட நடிப்பவர்களுடன் பழகும் போது, தான் பெரிய நடிகர் என்ற ஆணவம் இல்லாமல் பழகுவார் என்றும்  கூறியள்ளார்.