பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இப்படி மாறிவிட்டாரா! வெளியான புகைப்படம்.

sunny leone teach her daughter


sunny leone teach her daughter

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர் தற்போது இவர் கவர்ச்சி தாண்டி கதையுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சன்னி லியோனி துபாயில் தன் மகளுக்கு பாடம் கற்றுத் தருவது போன்று போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பார்த்து கமெண்ட் மற்றும் லைக்ஸ் செய்து வருகின்றனர்.