கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது? இப்படி மாறிட்டாரே.! வைரலான லேட்டஸ்ட் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது? இப்படி மாறிட்டாரே.! வைரலான லேட்டஸ்ட் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!



sunny-leone-celebrating-vinayagar-chadurthi-photo-viral

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர் தற்போது இவர் கவர்ச்சி தாண்டி கதையுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

 

Sunny Leone

சன்னி லியோன் கணவர் டேனியல் வேபர் இவர்களுக்கு 1 பெண்குழந்தை மற்றும் இரட்டை ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சன்னி லியோன் தனது குடும்பத்தினருடன் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியுள்ளார். 

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் சன்னி லியோனா இது கவர்ச்சி புயல் இப்படி குடும்ப குத்துவிளக்காக மாறிட்டாரே என அதிர்ச்சி அடைந்துள்ளனர்