சன்னிலியோன் வெளியிட்ட படுகவர்ச்சியான புகைப்படம்! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!.

நடிகை சன்னி லியோனி தற்போது படுகவர்ச்சியாக பல படங்களில் நடிக்கிறார். இந்தியாவில் சன்னிலியோனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
சன்னிலியோன் தற்போது தமிழில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பெரும் போராட்டமே நடந்துவருகிறது. அங்கு அவரின் புகைப்படம், உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை பார்த்த சிலர் மோசமாக விமர்சித்த வருகின்றனர்.
நவராத்திரி சமயத்தில் எதற்கு இப்படி புகைப்படம் வெளியிட வேண்டும் என ஒருவர் திட்டி தீர்த்துள்ளார்.
மேலும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படத்தில் நடித்துவரும் சன்னிலியோன் இதுபோன்ற புகைப்படங்கள் வெளியிட்டிருப்பது வருத்தமாக உள்ளது எனவும் விமர்சித்து வருகின்றனர்.