ஞாயிறு விடுமுறை.! இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.!

ஞாயிறு விடுமுறை.! இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.!



SundayoffSuperhitmoviesonTVtoday

வசந்த் டிவி

காலை 9.30 மணிக்கு - என்னோடு விளையாடு

மதியம் 1.30 மணிக்கு - வாழ்க்கை

மாலை 7.30 மணிக்கு - வாழ்க்கை

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - தீர்ப்புகள் விற்கப்படும்

மாலை 7 மணிக்கு - அப்பா

இரவு 11.00 மணிக்கு - கட்டளை

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - ஏபிசிடி

பிற்பகல் 1. 30 மணிக்கு - அட்ரா மச்சான் விசிலு

இரவு 7.30 மணிக்கு - சாதனை.

suntvராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - ஆவாரம் பூ

மதியம் 1.30 மணிக்கு - சின்ன கவுண்டர்

மாலை 4.30 மணிக்கு - கதம் கதம்

இரவு 7. 30 மணிக்கு - பயணங்கள் முடிவதில்லை

இரவு 10.30 மணிக்கு - முரடன் முத்து.

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - வெந்து தணிந்தது காடு

மாலை 7 மணிக்கு - டைரி

இரவு 11 மணிக்கு -ஆதி.

ஜெயா டிவி

காலை 9 மணிக்கு - காக்க காக்க

பிற்பகல் 1.30 மணிக்கு - மரியான்

மாலை 6.30 மணிக்கு - தர்மா

suntvகே டிவி

காலை 10 மணிக்கு - கண்ணெதிரே தோன்றினாள்

பிற்பகல் 1 மணிக்கு - டிக் டிக் டிக்

மாலை 4 மணிக்கு - கெத்து

இரவு 7 மணிக்கு - ஸ்கெட்ச்

இரவு 10.30 மணிக்கு - கலாப காதலன்

சன் டிவி

காலை 9.30 மணிக்கு - புலி

மதியம் 3 மணிக்கு - ராட்சசன்

மாலை 6.30 மணிக்கு - முத்து