தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வாவ்!! வயசுதான் ஆச்சே தவிர அழகு இன்னும் கூடிகிட்டேதான் போகுது!! வைரலாகும் ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்..
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
ரிக்ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தேவதையை கண்டேன்,பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும் கூட, இளம் வயதில்லையே திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் அம்மணி. ஆனாலும், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுவரும் இவர், தற்போது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், 34 வயதிலும் இன்றுவரை அதே அழகுடன் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரது புகைப்படங்கள்.