சினிமா

விஜய் சேதுபதியின் வாயில் சிறு நீர் கழித்தார்களா? வெளியான அதிர்ச்சி செய்தி!

Summary:

some one piss on vijay sethupathi mouth on varanam movie

தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். சாதாரண துணை நடிகராக அறிமுகமாகி தற்போது மாபெரும் நடிகராக மாறியுள்ளார் விஜய் சேதுபதி அவர்கள். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெறுகின்றன. இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் அனைவர் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாடித்துள்ளார், மேலும் சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. த்தியின் நான் மஹான் அல்ல போன்ற படங்களில் சிறு கத்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாரணம் என்ற படம்தான் விஜய் சேதுபதியின் முதல் திரைப்படம். இந்த படத்தை பற்றி பேசிய விஜய் சேதுபதி, இந்த படத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவனாக நான் நடித்தேன். அதில் முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்றது.

அந்த காட்சியில் நான் நடித்து முடித்ததும் அங்கு இருந்த அனைவரும் கை தட்டி என்னை பாராட்டினார், ன்னால் நடிக்க முடியும் என்று நான் அப்போதுதான் உணர்ந்தேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.


Advertisement