2 நாட்களில் சிவகார்த்திகேயனின் மாவீரனின் வசூல் சாதனை எவ்வுளவு கோடி தெரியுமா?.. இதோ அசத்தல் ரிப்போர்ட்.!

2 நாட்களில் சிவகார்த்திகேயனின் மாவீரனின் வசூல் சாதனை எவ்வுளவு கோடி தெரியுமா?.. இதோ அசத்தல் ரிப்போர்ட்.!



sivakarthikeyan-maveeran-movie-collection-day-2

 

தமிழ் & தெலுங்கு மொழியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாவீரன். இப்படத்தை அஸ்வின் இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஸ்கின், சரிதா, கவுண்டமணி, யோகிபாபு, மோனிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். 

ரூ.85 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ள மாவீரன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரும் பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

cinema news

இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் ரூ.7.61 கோடி, இரண்டாவது நாள் வசூல் ரூ.9.34 கோடி ஆகும். இதனால் முதல் 2 நாட்களில் மாவீரன் த்ரிஜப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. 

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் மாவீரன் திரைப்படம் ரூ. 1.7 கோடி (207,599 அமெரிக்க டாலர்) வசூல் செய்துள்ளது. சர்வதேச அளவில் மொத்தமாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள மாவீரன் திரைப்படம் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.