வெளிவந்த அருணின் உண்மை முகம்! யாரும் எதிர்பாராத திருப்பம்! இனியாவது சீதா புரிந்துகொள்வாரா?. சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது காதல் மற்றும் நம்பிக்கை மோதல்களால் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. சீதா மற்றும் அருண் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்ந்த பரபரப்பை உருவாக்கியுள்ளன.
அருணின் பொய் வெற்றி மற்றும் புரொமோஷன்
தற்போதைய எபிசோடில், அருண் திருடனை பிடித்ததாக கூறி புரொமோஷன் வாங்குகிறார். இந்த வெற்றியை சீதாவிடம் பகிரும் போது, தனது அம்மா வேறொரு பெண்ணை திருமணத்திற்கு பார்த்து வைத்துள்ளார் என சொல்லி வருத்தப்படுகிறார். இதைக் கேட்ட சீதா, கண்களில் கண்ணீர் கொண்டு தனது திருமணத்தைப் பற்றி மாமாவிடம் பேசச் சொல்லி கெஞ்சுகிறாள்.
முத்துவின் கோபம் மற்றும் கலகலப்பான கலாட்டா
அதே நேரத்தில், உண்மையில் திருடனை பிடித்தவர் தானாக இருப்பதை முத்து உணர்ந்ததும் அருண் மீது கடும் கோபம் அடைகிறார். இதில், ரோஹினி, மனோஜ், மகேஷ் உள்ளிட்ட கதாபாத்திரங்களால் கலகலப்பான சூழ்நிலை உருவாகிறது.
இதையும் படிங்க: ரோஹினி எடுக்கபோகும் திடீர் முடிவால் பதறிய மனோஜ்! அடுத்து நடக்கபோவது என்ன- சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ
நாளைய புரொமோவில் பரபரப்பு
அருண் உண்மையை மறைத்தது உயர் அதிகாரிக்கு தெரியவருகிறது. அவரின் கோபம் தங்காமல், அருண் பதறிய நிலையில் காணப்படுகிறார். இதனையடுத்து ரசிகர்கள், “இப்போதாவது சீதாவுக்கு அருணின் உண்மை தெரியட்டும்” என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ரோஹினியின் வில்லதனத்தால் சிக்கப்போகும் விஜயா! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...