சினிமா

விஜய் சேதுபதிக்கு சிம்பு ரசிகர்கள் மிரட்டல்...! காரணம் என்ன?

Summary:

simbu-fans-attack-vijaysethupathy

விஜய் சேதுபதிக்கு சிம்பு ரசிகர்கள் மிரட்டல்...! காரணம் என்ன? 

தமிழ் சினிமாவின் தற்போது மிகவும் பிரபலமாகி வரும் திறமையான நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவும் இவருக்கென தனியே கதாபாத்திரம் இவரே அமைத்து கொண்டு நடிப்பில் அசத்துவார். மேலும் இவருக்கு தனியே ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் இவர் தற்போது நடித்து வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்திலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செக்க சிவந்த வானம் படத்தில் இறுதியில் மற்றொரு இணை நடிகர் சிம்புவை இவர் சுடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காட்சி விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் மற்றொரு பக்கம் சிம்பு ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். இதனையடுத்து விஜய் சேதுபதியையும் அவரது ரசிகர்களையும் மிரட்டும் வண்ணமாக சிம்பு ரசிகர்கள் பேனர்கள் நடித்துள்ளார்கள். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் அனைவரும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 


Advertisement