பீர் பிரியாணி விருந்தளிக்கும் சிம்பு, ஓவியா!. ரசிகர்கள் உற்சாக எதிர்பார்ப்பு!.



simbu-and-oviya-new-year-treat


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா காஞ்னா-3, களவாணி-2, 90 எம்.எல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 90 எம்.எல் படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். சிம்பு இசையமைக்கிறார்.

90 எம்.எல்’ படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு செய்து வருகிறது. இந்தப் படத்தை விஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.



இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது.