இது என்ன மாறி புடவைடா! வித்தியாசமான புடவையை அணிந்து போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் புகைப்படம்.



Shruthihazan latest photo

நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல நடிகரான கமல் அவர்களின் முத்த மகள். இவர் சிறந்த நடிகையாக மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடகர் என்ற பன்முக திறமையை கொண்டவர். இவர் ஹுரோயினாக தமிழில் முதன்முதலில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

அதன் பிறகு விஜய், அஜித் என்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற வேறு மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

Shruthihazan

இந்நிலையில் தற்போது படவாய்ப்புகள் குறைந்த ஸ்ருதிக்கு வெளிநாட்டு சென்று பாடல்களை பாடி வருகிறார். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் எப்போது பிஸியாக இருந்து வருகிறார். 

தற்போது கூட வித்தியாசமான புடவையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன மாறி புடவைடா இது என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.