ஹாட்டான உடையில், காதலருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்.! வயிறெரியும் ரசிகர்கள்!!

ஹாட்டான உடையில், காதலருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்.! வயிறெரியும் ரசிகர்கள்!!



shruthi-hasan-with-lover-photo-viral

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் தனுஷ், விஜய்,அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது இவரது கைவசம் பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.  அவர் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.

shruthi haasan

இவர் ஒரு டூடுல் கலைஞர் ஆவார். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். அவ்வாறு தற்போதும் அவர் ஹாட்டான உடையில் காதலருடன் குளோசாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.