சினிமா

விநாயகர் சதுர்த்தி அன்று சீமராஜா வெளியிட்டதன் பின்னணி என்ன?-ஒரு ருசிகர தகவல்.

Summary:

semaraja-vinayakarsathurthi

நகைச்சுவை திங்கள்.
காதல் செவ்வாய் .
காவிய புதன்.
அதிரடி வியாழன்.
சூப்பர்ஹிட் வெள்ளி.
                                       என்று,சில வருடங்களுக்கு முன்பு ஒரு வார நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம்.அது பலருக்கும் நினைவிருக்கும்.

அந்த வகையில் இந்த வாரம்  சிவகார்திகேயனுக்கான  வாரம்  என்றே சொல்லலாம்.ஏனெனில்  இந்த வாரம் தான் அவர்  நடித்த 'சீமராஜா' வெளியாகிறது.இந்த வாரமே இப்படத்திற்கான வசூல் பெரும்பாலும் ஆகிவிடும்.இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் வெளியாகும் அத்தனை படங்களுக்கும் இதுதான் நிலைமை.

semaraja க்கான பட முடிவு

இந்த வாரத்தில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் ''விநாயகர் சதுர்த்தி".இந்த நாளுக்கும் சிவாவிற்கு ஏதோ தொடர்பு உள்ளதுபோல் தோன்றுகிறது.எப்படி என்றால்
தமிழ் கடவுளர்கள் சிவன்-பார்வதி இவர்களது பிள்ளையெர்கள் தாம் முருகன்-விநாயகர்.

இப்பொழுது பாருங்கள்,
                                            சிவன்-முருகன் (ரஜினி முருகன் )
                                             சிவன் -விநாயகர் (சீமராஜா) (விநாயகர் சதுர்த்தி )
சிவனை..........சிவ சிவ.........சிவ சிவ..........என்று வழிபடுவது வழக்கம்.
என்ன பெயர் பொருத்தம் பார்த்தீர்களா சிவ கார்த்திகேயனுக்கு எல்லாம் சிவமயம்!........

god sivan க்கான பட முடிவு

இதனால் தான் விநாயகர் சதுர்த்தி அன்று சீமராஜா வெளியிடப்பட்டது என்றும்,இதற்கு முந்தைய படமான ரஜினி முருகன் கூட  பக்தி செண்டிமெண்டுக்காக வைக்கப்பட்டது 
 என்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

கடவுள் புண்ணியமாக படம் நன்றாக அமையட்டும். 


Advertisement