சினிமா

புண்சிரிப்புடன் இளைய தளபதி; என்ன காரணமாக இருக்கலாம்?

Summary:

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு உற்சாகமூட்டும் செய்தியை   அளித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதுஎன்னவெனில் தொடர்ந்து 5 நாட்களுக்கு ‘சர்கார்’ படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிடப்போவதாகவும். தினமும் ஒரு புகைப்படம் என்று தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இதுவரை ‘சர்கார்’ படத்தின் நான்கு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியான நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) ‘சர்கார்’ படத்தின் கடைசி மற்றும் 5வது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement--!>