சினிமா

பிரபல இளம் நடிகைக்கு திடீர் அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் கவலைக்கிடம் , வைரலாகும் புகைப்படம்!

Summary:

sanjana kalrani got treatment in hospital

தமிழ், தெலுங்கு மற்றும், கன்னட படங்களில் அதிகம் நடித்தவர் பெங்களூரை சேர்ந்த பிரபல மாடல் அழகி சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் தங்கை ஆவார்.

இதுவரை இவர் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் ஜான் ஆபிரகாமுடன் இவர் நடித்த விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றது.

    sanjana galrani with nikki kalrani க்கான பட முடிவு

சஞ்சனா கல்ராணிக்கு  திடீரென்று கர்ப்பபையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது, மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு  இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி நிலையில், அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement