சினிமா

சாண்டியின் முன்னாள் மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கா? அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்!!

Summary:

sandyin exwife have two male children

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் ௩, 80 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா, தர்ஷன், முகேன், சாண்டி, சேரன், கவின் போன்ற போட்டியாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். மேலும் போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் .

இந்நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவி நடிகை காஜல் பசுபதி. காதல்திருமணம் செய்து கொண்ட இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டநிலையில், சாண்டி சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

Image result for kajal pasupathi with sandy

 

 இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் காஜல் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், அவர் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே சாண்டிக்கு மிகவும் ஆதரவு அளித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக இரு ஆண் குழந்தை உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து, இதுகுறித்து காஜலிடம் ரசிகர் கேள்வியெழுப்பிய நிலையில் காஜல் எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன்.

தற்போது வரை அதை நினைத்து வருத்தப்பட்டு வருகிறேன். என்னுடையகடல் டார்ச்சர் தாங்கமுடியாமல்தான் சாண்டி என்னை விட்டு சென்றார். மேலும் நான் இப்பொழுது அவருக்கு நல்ல தோழி மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.


Advertisement