நடிகை சமந்தாவா இது...விவாகரத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாரே...முகம் சுளிக்கும் உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்...

நடிகை சமந்தாவா இது...விவாகரத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாரே...முகம் சுளிக்கும் உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்...


samanthas-latest-photoshoot-viral

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார். நடிகை சமந்தாவிற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார். விவாகரத்துக்கு பிறகு இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் உள்ளாடைய மட்டும் அணிந்தவாறு அரைக்குறை ஆடையுடன் முகம் சுளிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.