இரவு பார்ட்டியில், கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்ட சமந்தா! தீயாய் பரவும் புகைப்படம்!!

இரவு பார்ட்டியில், கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்ட சமந்தா! தீயாய் பரவும் புகைப்படம்!!


samantha night party photo viral

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார். நடிகை சமந்தாவிற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அண்மையில் கூட அவர் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை மாற்றினார்.

samantha

இந்த நிலையில் சமந்தா அவரது கணவர் நாகசைதன்யாவை பிரிய போவதாக தகவல்கள் பரவியது. இதற்கிடையில் சமந்தா தனது  தோழிகளுடன் இரவு பார்ட்டியில் கலந்துகொண்டு அவர்களை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

samantha