வெறும் 5 நிமிஷம்தான்! விக்ரம் படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? ஷாக்கிங் தகவல்!!



Salary surya got to act in vikram movie

உலக நாயகன் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் கௌரவ தோற்றத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா செம மிரட்டலாக நடித்துள்ளாராம்.

salary

இந்நிலையில் தற்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐந்து நிமிடங்கள் மட்டுமே வரும் அந்த காட்சியில் நடிப்பதற்காக சூர்யா எந்த சம்பளமும் வாங்கவில்லை என்றும், கமலுடனான நட்புக்காகவே சூர்யா விக்ரம் படத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.இது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.