அந்த இடத்தில் டாட்டூ குத்தி, ரசிகர்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டிய சாக்ஷி அகர்வால்! வைரலாகும் கிளாமர் புகைப்படம்!

அந்த இடத்தில் டாட்டூ குத்தி, ரசிகர்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டிய சாக்ஷி அகர்வால்! வைரலாகும் கிளாமர் புகைப்படம்!


sakshi agarwal photo

தமிழில் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு விளையாடிய இவர் லாஷ்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு ஏரளமான படவாய்ப்புகள் கிடைத்தது. மேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்துவருகிறார். வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. 


இந்த நிலையில் சாக்ஷி தனது தொடையில் டாட்டூ குத்தியுள்ளார். அதனை வெளியே காட்டும் வகையில் வெள்ளை நிற குட்டியான உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.