அனல்பறக்கும் வன்முறை காட்சிகள்; பதறவைக்கும் ரோமியோ படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் இதோ.!

அனல்பறக்கும் வன்முறை காட்சிகள்; பதறவைக்கும் ரோமியோ படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் இதோ.!



Romeo Movie 2024 Sneak peek Clips Out Now 

 

விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்னாலி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா மற்றும் ஸ்ரீஜா ரவி உடபட பலர் நடிக்க வெளியாகவுள்ள திரைப்படம் ரோமியோ (Romeo Movie 2024).

படம் ஏப்ரல் 11ம் தேதியில் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது. அக்காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.