செம ஹாட்.. கிளாமரான உடையில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் நடிகை ரெஜினா! வைரலாகும் புகைப்படங்கள்!!

செம ஹாட்.. கிளாமரான உடையில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் நடிகை ரெஜினா! வைரலாகும் புகைப்படங்கள்!!



regina-photoshoot-viral


தமிழ் சினிமாவில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற  கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதை தொடர்ந்து அவர் மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சந்திரமௌலி, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் . மேலும் இவர் கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். 

மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா,கசட தபற உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் அவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ரெஜினா தற்போது தனது முன்னழகை காட்டி மிகவும் கவர்ச்சியான உடையில் இளசுகளை கிக்கேத்தும் வகையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.