சினிமா

மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த ரெஜினா.! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!

Summary:

Regina glamour photo viral

தமிழ் சினிமாவில் 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரெஜினா காசென்ரா.

அதனை தொடர்ந்து அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.அதனை தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் பாலிவுட்டில் எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரெஜினா மிகவும் கவர்ச்சியாக உள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 


Advertisement