சினிமாவையே கலக்கிய நடிகை ரீமா சென்னின் தற்போதைய நிலையை பார்த்தீங்களா.! புகைப்படம் இதோ!!

சினிமாவையே கலக்கிய நடிகை ரீமா சென்னின் தற்போதைய நிலையை பார்த்தீங்களா.! புகைப்படம் இதோ!!



reema-sen-latest-photo-viral

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென். கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.

அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பின்னர் செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2012ல் ஷிவ்கரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவருக்கு தற்பொழுது 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

reema sen

இந்நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.அங்கு வந்த ரீமாசென் உடல் எடை குண்டாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

reema sen