சினிமா

உச்சகட்ட கவர்ச்சியில் கபாலி நாயகி, அதிர்ந்துபோன ரசிகர்கள், வைரலாகும் ஹாட்லுக் புகைப்படம்.!

Summary:

rathika apthe in very glamour dress

தமிழில் அழகுராஜா மற்றும் கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலியில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

ஆனால் நடிகை ராதிகா ஆப்தே  எல்லை மீறிய கவர்ச்சியான கதாபாத்திரங்களில்  நடித்து பரபரப்பை ஏற்படுத்துபவர். மேலும் பாலியல் தொந்தரவு குறித்த தனது பல அனுபவங்களை தைரியமாக பேசி பலருக்கு சவால் விட்டவர். 

மேலும் ராதிகா Parched என்ற படத்தில்  ஆபாசமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தண்டு  கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது .


Advertisement