மாலத்தீவில் ஒரே மஜாதான்.! தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை தவிக்கவிடும் ராஷ்மிகா.! ஹாட் புகைப்படங்கள்!!Rashmika mandanna lin maldives photos viral

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து பெருமளவில் பிரபலமானார். இப்படத்தின் மூலம் இவருக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் உட்பட பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நேஷனல் க்ரஷ்ஷாக வலம் வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அங்கு பிகினி உடையில் கிளாமராக நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.